நீங்கள் தேடியது "கூடுதல் கட்டணம்"
8 Sept 2020 2:57 PM IST
100% கட்டணம் வசூலித்ததாக 108 பள்ளிகள் மீது இதுவரை புகார் - 34 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
தமிழகத்தில் 100 சதவீத கட்டண வசூலில் ஈடுபட்ட 34 தனியார் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7 Sept 2020 4:45 PM IST
கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் - செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
8 May 2019 5:09 PM IST
கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், விதிமுறைகளின் படியே கல்விக்கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.