நீங்கள் தேடியது "கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு"

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு : மே 8 முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
2 May 2019 9:18 AM GMT

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு : மே 8 முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், மே 8 முதல் ஜூன் 10 வரை, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.