நீங்கள் தேடியது "கவிஞர் லீனா மணிமேகலை"

மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது - சுசி கணேசன்
17 Oct 2018 8:10 AM GMT

"மீ டூ-வால் பெண்களுக்கு இனி வேலை கிடைக்காது" - சுசி கணேசன்

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்துள்ள நிலையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.