நீங்கள் தேடியது "கர்தார்பூர் வழித்தட திட்டம்"

கர்தார்பூர் வழித்தட திட்டம் : இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
14 July 2019 8:56 AM GMT

கர்தார்பூர் வழித்தட திட்டம் : இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

குருநானக் கடைசியாக வாழ்ந்த, பாகிஸ்தானில் உள்ள இடத்தில் கட்டப்பட்ட குருத்வாரா தர்பார் சாஹிப்-க்கு செல்வது சீக்கியர்கள் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.