நீங்கள் தேடியது "கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ"

தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வு : கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ
5 Nov 2019 3:28 AM GMT

தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வு : கண்கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ

கல்லூரி பயிலும் காலத்தில் தன் தாயை கல்லூரிக்கு அழைத்து வந்த நிகழ்வை நினைவு கூர்ந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கண்கலங்கி சில வினாடிகள் பேச முடியாமல் நின்றார்.