நீங்கள் தேடியது "ஒற்றை காட்டு யானை"

அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்க தீவிரம்
12 Nov 2019 9:24 AM GMT

"அரிசி ராஜா" காட்டு யானையை பிடிக்க தீவிரம்

பொள்ளாச்சி அருகே 4 பேரை கொன்ற அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் 3-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.