நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் போராட்டம்"

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின்
19 Dec 2019 9:44 AM GMT

"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த பாஜகவுக்கு நன்றி" - உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடரும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.