நீங்கள் தேடியது "அறிவு சார் சொத்துரிமை"

அறிவு சார் சொத்துரிமையை பாதுகாக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
2 July 2019 9:17 AM GMT

"அறிவு சார் சொத்துரிமையை பாதுகாக்க வேண்டும்" - மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், அறிவு சார் சொத்துரிமை குறித்து தேசிய அளவிலான பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.