நீங்கள் தேடியது "அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை"

அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு
8 March 2019 8:22 AM GMT

அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.