நீங்கள் தேடியது "Zelenskyy tea Introduction in honor of the President of Ukraine"

ஜெலென்ஸ்கி டீ - உக்ரைன் அதிபரை கவுரவிக்கும் வகையில் அறிமுகம்
18 March 2022 12:49 PM GMT

'ஜெலென்ஸ்கி' டீ - உக்ரைன் அதிபரை கவுரவிக்கும் வகையில் அறிமுகம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கவுரவிக்கும் வகையில் கவுகாத்தியின் அரோமிகா டீ உரிமையாளர் ரஞ்சித் பருவா புதிய டீ வகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.