'ஜெலென்ஸ்கி' டீ - உக்ரைன் அதிபரை கவுரவிக்கும் வகையில் அறிமுகம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கவுரவிக்கும் வகையில் கவுகாத்தியின் அரோமிகா டீ உரிமையாளர் ரஞ்சித் பருவா புதிய டீ வகையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
x
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கவுரவிக்கும் வகையில் கவுகாத்தியின் அரோமிகா டீ உரிமையாளர் ரஞ்சித் பருவா புதிய டீ வகையை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த புதிய வகை டீக்கு  'ஜெலென்ஸ்கி' என்று பெயரிடப்பட்டுள்ளது. வலிமையான ரஷ்யப் படைகளை தனி ஒருவனாக எதிர்த்து போராடிய உக்ரைனின் வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றை பாராட்டும் வகையில் ஜெலென்ஸ்கியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதனை மக்கள் விரும்புவார்கள் என்றும் ரஞ்சித் பருவா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்