நீங்கள் தேடியது "yuvaraj audio release"
25 Feb 2020 7:46 PM IST
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிறைக்குள் இருந்தபடி ஆடியோ வெளியிட்ட யுவராஜ் - அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என பேட்டி
சிறைக்குள் இருந்த யுவராஜின் ஆடியோ வெளியான நிலையில் விஷ்ணுபிரியாவின் மரணம் தொடர்பாக அடுத்தடுத்து ஆடியோக்கள் வெளியாகும் என நீதிமன்றத்தில் ஆஜரான அவர் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
