நீங்கள் தேடியது "writing state secretory"
30 March 2020 8:35 AM IST
ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்
ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
