நீங்கள் தேடியது "World Human Rights Day"

சர்வதேச மனித உரிமைகள் தினம் : கை,கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கிய இளைஞர்கள்
11 Dec 2019 3:21 AM GMT

சர்வதேச மனித உரிமைகள் தினம் : கை,கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கிய இளைஞர்கள்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, பிரேசில் நாட்டில் கை, கால்களை கட்டியபடி கம்பியில் தொங்கி இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.