நீங்கள் தேடியது "world bank manager"

உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு
4 Feb 2019 11:34 AM GMT

உலக வங்கி மேலாளர் வீட்டில் திருட்டு

சென்னையில், உலக வங்கி மேலாளர் வீட்டின் கதவை உடைத்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.