நீங்கள் தேடியது "workers rally"
13 July 2019 4:05 AM IST
பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது - பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பேரணி
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என வலியுறுத்தி திருச்சியில் பி.எச்.இ.எல் தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.
