நீங்கள் தேடியது "Womens Government School"

தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் : பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் கருத்து
11 Jun 2019 12:45 PM GMT

தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் : பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் கருத்து

திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.