நீங்கள் தேடியது "Women In Nellai"

பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை
13 Aug 2018 4:30 PM IST

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.