நீங்கள் தேடியது "women help line numbers"
26 April 2020 4:08 PM IST
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை - தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
