நீங்கள் தேடியது "Women Entered in Sabarimala"

சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து
12 Jan 2019 3:44 AM GMT

"சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்" - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து

சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.