நீங்கள் தேடியது "WOMAN ATTACKED"
1 July 2020 9:06 AM IST
மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் , பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத்துறை அதிகாரி
ஆந்திராவில் முக கவசம் அணிந்து கொண்டு பேசுமாறு கூறிய பெண் ஊழியர் அரசு சுற்றுலாத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.
17 Jan 2020 12:25 AM IST
பொங்கல் விழாவில் இரு பிரிவினரிடையே மோதல், பெண்ணிற்கு கத்திக்குத்து
சிவகங்கை அருகே விளையாட்டு போட்டியின் போது இருத்தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
14 Sept 2018 2:54 AM IST
"அடாவடியாக செயல்படும் போக்கினை திமுக அனுமதிக்காது" - திமுக தலைவர் ஸ்டாலின்
பெண்களிடம் வரம்பு மீறி நடந்து, ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Sept 2018 10:56 PM IST
திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்...
திருடன் போலீஸ் - 05.09.2018 - கொடைக்கானலில் தொடரும் கொலைகள்... 3000 அடி பள்ளத்தில் கொன்று வீசப்பட்ட சடலம்... நண்பர்களே கொலை செய்ததை கண்டுபிடித்த போலீஸ்.
4 Sept 2018 4:21 PM IST
பக்கத்து வீட்டுக்காரர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை
தர்மபுரி மாவட்டம் ரெட்டிஅள்ளி கிராமத்தில் பக்கத்து வீட்டுகாரர், தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதால் மனம் உடைந்த முதுகலை பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2018 7:03 PM IST
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்: தண்டனை விகிதம் குறைந்தது ஏன்?
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வழக்குகளில் தண்டனை விகிதங்களும் குறைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 July 2018 9:00 AM IST
வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி இளம்பெண் மீது வெந்நீர் ஊற்றி கொலை - சென்னையில் கொடூரம்
வளர்ப்பு நாயை கொன்றதாகக் கூறி வீட்டின் பணிப்பெண் வெந்நீர் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.