நீங்கள் தேடியது "Wine Shops Closed"
20 Oct 2019 6:34 PM GMT
தேர்தல் எதிரொலி: 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - குமுறும் குடிமகன்கள்
புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.