நீங்கள் தேடியது "wild rabbits"

காட்டு முயல்களை வேட்டையாடியதற்கு ரூ.80,000 அபராதம்
31 Dec 2018 2:15 AM GMT

காட்டு முயல்களை வேட்டையாடியதற்கு ரூ.80,000 அபராதம்

சேலம் மாவட்டம்,மேட்டூர் சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் காட்டு முயல்களை வேட்டையாடிய 4பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.