நீங்கள் தேடியது "When Congress comes to power"

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமை ஒழிக்கப்படும் - திருநாவுக்கரசர்
29 Jan 2019 1:20 PM GMT

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமை ஒழிக்கப்படும் - திருநாவுக்கரசர்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமையை ஒழிக்கும் வகையில், வருமானம் இல்லாத ஏழைகளின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி போடப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.