காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமை ஒழிக்கப்படும் - திருநாவுக்கரசர்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமையை ஒழிக்கும் வகையில், வருமானம் இல்லாத ஏழைகளின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி போடப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமை ஒழிக்கப்படும் - திருநாவுக்கரசர்
x
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வறுமையை ஒழிக்கும் வகையில், வருமானம் இல்லாத ஏழைகளின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி போடப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் புரட்சிகரமான வறுமை ஒழிப்பு திட்டத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்