நீங்கள் தேடியது "Wellington Army Camp"

வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா
12 Nov 2018 9:45 AM GMT

வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது.