வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது.
வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா
x
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது. ராணுவ உயரதிகாரி ராஜிவ் சோப்ரா தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், இரண்டு படைப் பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. படைப் பிரிவு கொடிகளை ஏந்தியபடி ராணுவ வீரர்கள் அணிவகுத்து வந்தனர். படைப் பிரிவுகளின் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ராணுவ வீரர்களின் களரி மற்றும்  செண்டை மேளம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  

Next Story

மேலும் செய்திகள்