நீங்கள் தேடியது "welfare assistance"

சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்
1 Dec 2019 10:56 PM IST

சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாமில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் நிலோபர் கபீல் பங்கேற்பு
18 Nov 2019 7:32 PM IST

கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் நிலோபர் கபீல் பங்கேற்பு

சென்னை - செனாய் நகரில் தொழிலாளர் துறை தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியம் சார்பாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.