சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாமில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்
x
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்ட  முகாமில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 2 ஆயிரத்து 619 பயனாளிகளுக்கு ரூபாய் ஐந்து கோடியே அறுபத்தி எட்டாயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் அவர் வழங்கினார்.  விழாவில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்