நீங்கள் தேடியது "Weightlifter Mirabai"

சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்
8 Feb 2019 4:01 AM GMT

சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.