நீங்கள் தேடியது "Watr Scarcity in Tamilnadu"

மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
20 Jun 2019 4:32 AM GMT

மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.