மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு
x
சேலத்தில், 'மிஷன் ரெயின் கெயின்' என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார். கொல்லப்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை நேரில் சந்தித்த அவர், வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பெருக்கவும் அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிஷன் 100 என்ற ஏரி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்