நீங்கள் தேடியது "waste in rainfall"
8 Oct 2018 5:09 PM IST
அரசு கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து விட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
தஞ்சை மாவட்டம் வயலூரில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
