நீங்கள் தேடியது "votter machines"
29 Dec 2019 5:49 PM IST
கொடைக்கானலில் குதிரை மூலம் ஓட்டுப்பெட்டிகள் பயணம்
இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்காக, கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு, குதிரை மூலம் ஓட்டுப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
