நீங்கள் தேடியது "voc memorial day"

வ.உ.சி நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி
18 Nov 2019 5:39 PM IST

வ.உ.சி நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.