வ.உ.சி நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
வ.உ.சி நினைவு நாள் : தலைவர்கள் அஞ்சலி
x
சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சி யின் 83-வது நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து பிள்ளைமார் சங்க தலைவர் ஆறுமுகம் பிள்ளை உள்பட சமுதாய தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், வ.உ.சி சிலைக்கு, மாலை அணிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்