நீங்கள் தேடியது "viyatnam"
6 Jun 2020 10:34 PM IST
நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டி - ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்
வியட்நாம் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கால்பந்து போட்டிகள் , தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.
