நீங்கள் தேடியது "virus death increased"

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3168 ஆக உயர்வு
4 March 2020 8:35 AM IST

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 3168 ஆக உயர்வு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.