நீங்கள் தேடியது "virudhunagar lorry seized"

திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்
24 May 2020 11:11 PM IST

திருச்சுழி குண்டாறு பகுதிகளில் மணல் கடத்தல் - 3 லாரிகள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.