நீங்கள் தேடியது "Virudhachalam Thilagavathi Murder"

செல்போன் எண்ணை பிளாக் லிஸ்லிட்டில் போட்டதுக்கு கொலை செய்த காதலன்
10 May 2019 8:52 AM GMT

செல்போன் எண்ணை பிளாக் லிஸ்லிட்டில் போட்டதுக்கு கொலை செய்த காதலன்

விருதாச்சலம் அருகே, கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.