நீங்கள் தேடியது "viral infection"

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்
22 March 2020 8:41 AM IST

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர்.

தமிழகத்தில் தவித்த 184 மலேசியர்கள் - மலேசியா அழைத்து செல்ல சென்னை வந்தது சிறப்பு விமானம்
22 March 2020 7:42 AM IST

தமிழகத்தில் தவித்த 184 மலேசியர்கள் - மலேசியா அழைத்து செல்ல சென்னை வந்தது சிறப்பு விமானம்

கொரோனா காரணமாக சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாடு திரும்ப உதவுமாறு மலேசியாவை சேர்ந்த 184 பேர் சென்னை விமான நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.

ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறியா? - தவறான தகவலால் பரபரப்பு
22 March 2020 7:19 AM IST

ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறியா? - தவறான தகவலால் பரபரப்பு

ஓமனில் இருந்து வந்தவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக தகவல் பரவியதை அடுத்து, ஆம்னி பேருந்தை போலீசார் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடு
1 Feb 2020 7:48 AM IST

"கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை" - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடு

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.