ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்

ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம், காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர்.
ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால் மீன்களை வாங்க அலைமோதிய கூட்டம்
x
ஊரடங்கு  இன்று கடைபிடிக்கப்படுவதால் சென்னை பட்டினப்பாக்கம் , நொச்சிகுப்பம் ,காசிமேடு உள்ளிட்ட இடங்களில் மீன்களை வாங்க பொதுமக்கள் அலைமோதினர். மீன்கள் அனைத்தும் விற்றதால், பொதுமக்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்