நீங்கள் தேடியது "Violence By BJP"
13 Dec 2018 7:07 PM IST
" தென் மாநிலங்களில் வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது " - திருமாவளவன்
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தேர்தல் ஆதாயத்திற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட, பாஜக திட்டமிட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.