நீங்கள் தேடியது "VinayakarPuram"

அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!
9 Aug 2018 1:32 PM GMT

அனுமதியின்றி நிறுவிய கருணாநிதி சிலை அகற்றம்..!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக நிர்வாகி,விநாயகர் புரம் நெடுஞ்சாலையில்,கருணாநிதியின் மார்பளவு சிலையை அனுமதி இல்லாமல் நிறுவி இருந்தார்.