நீங்கள் தேடியது "Viluppuram Collector Office"

விழுப்புரம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
12 Jan 2019 1:48 AM GMT

விழுப்புரம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத 14 ஆயிரத்து 600 ரூபாயை கைப்பற்றினர்.