நீங்கள் தேடியது "Villupuram Collector Elections 2019"

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்
17 April 2019 1:06 PM GMT

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை - மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டத்தில் 364 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.