நீங்கள் தேடியது "Villages Without Basic Need"

14 கி.மீ. நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
25 Jan 2019 3:40 AM GMT

14 கி.மீ. நடந்து சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய், சாலை வசதியற்ற மலை கிராம மக்களை 14 கி.மீ. தூரம் நடந்து சென்று நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.