நீங்கள் தேடியது "Villagers nab Goat Thief"

ஆட்டை திருடிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து...
13 Jan 2019 7:41 AM GMT

ஆட்டை திருடிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து...

மணப்பாறை அருகே, ஆட்டை திருடிச் சென்றவர்கள் பயணம் செய்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிலிருந்து தப்பிக்க முயன்ற திருடர்களை அப்பகுதி மக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.