நீங்கள் தேடியது "Village Assistant Association"

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலைநிறுத்தம் -வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் எச்சரிக்கை
30 Sep 2018 5:53 AM GMT

"கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலைநிறுத்தம்" -வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் எச்சரிக்கை

வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.