"கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலைநிறுத்தம்" -வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் எச்சரிக்கை

வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலைநிறுத்தம் -வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் எச்சரிக்கை
x
வரும் ஜனவரி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சேலத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாட்டில், தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.    


Next Story

மேலும் செய்திகள்